Afraid of share market?
In today many people afraid for share market.because they don't have enough knowledge regarding trading systems and technical field.In tamilnadu , only least number of people are interested in share market and share trading when comparing to gujarat , Maharashtra ,rajasthan and few other north states.
Some people think that just buying some stocks or shares is not enough to earn profit in share trading.so only they get losses. we should have proper analysis and trading system to how and which stocks/shares we should invest our fund to gain profit and get success.
so in this blog we start to see from the basic for share market and also discuss about share trading.i need your support and comments.
thanks.
பங்குச்சந்தை என்றால் பயமா ?
பங்கு சந்தை என்றாலே பலருக்கும் பயம்தான். காரணம் முறையான தொழில்நுட்ப அறிவும், வியாபார முறைகளும் இல்லாமையுமே இதற்கு காரணம்.
தமிழர்களில் பங்குச்சந்தையில் ஈடுப்பட்டுள்ளோர்களும் மிகவும் குறைவு. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பலரும் பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பங்குகளை வாங்கி வைத்தாலே போதும் லாபம் பெற்றுவிடலாம் என்று பலரும் நினைப்பதாலேயே, நாம் நஷ்டத்தை சந்திக்கிறோம். முறையான தொழில்நுட்ப பகுத்தாய்வு இருந்தால் மட்டுமே இத்துறையில் வெற்றி அடைய முடியும்.
எனவே இந்த வலைப்பூவில் நாம் panguchanthai patri அடிப்படை முதல் அலசலாம்.உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகிறன.. நன்றி...
3 comments:
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது
வேர்டு வெரிபிகேசனை நீக்கவும்.(கமாண்ட் போட எளிதாக இருக்கும்)
உங்கள் வருகைக்கு நன்றி..Word verification நீக்கி விட்டேன்...
Post a Comment