Hello Friends...
I like to share some information and details regarding share trading in this blog. I also want to gather and learn more information from others to be a successful trader.so i share details as per my knowledge for how to start share trading and how to get profit from share trading.So i need your co operation ,guidelines , encouragement and comments.
thank you for coming..
வணக்கம்.. நண்பர்களே..
தமிழில் பங்குவணிகம் தொடர்பான எனக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளும் மேலும் நானும் பங்கு வர்த்தகத்தை பற்றி அதிகமாக அறிந்து கொள்ளும் முயற்சியாகவே இந்த வலைப்பதிவு தொடங்கி உள்ளேன்.பங்கு வர்த்தகத்தில் லாபமடைய என்ன செய்வது, எப்படி தொடங்குவது போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
நன்றி...

5 comments:
தங்களது புதிய பிளாக் சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துக்கள்..பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன்..நன்றி.
முயற்சிக்கு வாழ்த்துகள் நன்பரே., எளிதாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் தகவல்களை வெளியிடுங்கள்.
எதற்கும் ஒரு முன் ஏற்பாடாக அள்ள அள்ள பணம் பாகம் 1.புத்தகத்தை ஒரு முறை படித்து டிப்ஸை எடுத்து கொள்ளவும்.(எளிமையான முறையை விவரிக்க மட்டுமே)
ஆலோசனை கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
அப்படியே வேர்டு வெரிபிகேசனை நீக்கவும்.(கமாண்ட் போட எளிதாக இருக்கும்)
thank u friend
@kumaran: உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி...
@ Arif .A :கண்டிப்பாக படித்து பார்த்து டிப்ஸ் அளிகின்றேன்.தங்கள் வருகைக்கு நன்றி..
@பாவா ஷரீப் :தங்கள் வருகை வாழ்த்துகளுக்கு நன்றி...
Post a Comment